விசுவல் பேசிக்
விசுவல் பேசிக் ஓர் அறிமுகம்
!''விசுவல் பேசிக்''' நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் நிரலாக்கல் மொழியாகும். இதன் முன்மாதிரியானது றூபித் திட்டத்திற்காக ஆலன் கூப்பரினால் வடிவமைக்கப்பட்டது. இதைப் பின்னர் [[மைக்ரோசாப்ட்]] வாங்கி மேம்படுத்திக் கொண்டது. '''விசுவல் பேசிக்கானது''' புதிய '''[[விசுவல் பேசிக் நெட்]]''' ஊடாக மாற்றப்பட்டுள்ளது. பழைய விசுவல் பேசிக்கானது பேசிக் மொழியிலமைந்த துரிதமாகப் பிரயோகங்களை விருத்திசெய்யும் வரைகலை பயனர் இடைமுகத்துடன் தகவற் தளங்களை அணுகுவதற்கு DAO, RDO, ADO மற்றும் ஆக்டிவ் எக்ஸ் பிரயோகங்களும்.
ஓர் நிரலாக்கரானவர் '''விசுவல் பேசிக்குடன்''' தரப்பட்ட பாகங்களை (Components) ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்க முடியும். இத்துடன் விண்டோஸ் பிரயோகங்களுக்கான நிரலாக்கல் இடைமுகத்தினூடக முடியுமெனினும் வெளிப் பங்சன்ஸ் (function) வெளிப்படுத்தல் வேண்டும்.
வர்தகரீதியான நிரலாக்கலில் ஓர் மிகக் கூடுதலான பயனர்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
No comments: