பாஸ்வேர்ட் மறந்த, ஆண்ராய்டு போனை ரீசெட் எப்படி செய்வது?

நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

போனை ரீசெட் செய்யும் முறை...

படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் ஆண்ராய்டு போனை பவர் பட்டன், வால்யூம் மேல் பட்டன், ஹோம் பட்டன் மூன்றையும் ஒரே நேரத்தில் 30 நொடிவரை அழுத்தி பிடிக்க வேண்டும். அப்போது போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்.

பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் மேலே உள்ள முறைப்படியும் ரீசெட் செய்யலாம், சில நேரம் அப்போதும் பாஸ்வேர்ட் கேட்கும். இப்போது இரண்டாவது வழியை மேற்கொள்ளலாம். *2767*3855# என்ற கோடை அழுத்தவும் போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்.

#copied from arivomit.blogspot.com

No comments:

Powered by Blogger.